குழந்தை பேறு வழங்கும் திருவேங்கடநாத பெருமாள் கோவில்

Loading… திருநெல்வேலி சந்திப்பில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் குன்னத்தூர் குன்றுக்கு தெற்கே அமைந்துள்ளது மேலத்திருவேங்கடநாதபுரம். தாமிரபரணி ஆற்றின் வடகரை ஓரமாக ஒரு சிறு குன்றின் மீது ஊரும், ஊருக்கு நடுவே மேடான இடத்தில் வெங்கடாசலபதி கோவிலும் அமைந்துள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மகிமைகளை உடைய இக்கோவில் தென் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. ஆலய அமைப்பு : ஊரின் முகப்பில் காணப்படும் குளத்தின் கரையோரம் யானை சரிவு பாதை ஒன்று செல்கிறது. சரிவு பாதை … Continue reading குழந்தை பேறு வழங்கும் திருவேங்கடநாத பெருமாள் கோவில்